காலம்Time

தமிழ் நாள்காட்டி, நாழிகையும் வினாடியும், சூரிய உதயத்திலிருந்து நேரம், திருவள்ளுவர் ஆண்டு, அறுபது ஆண்டுச் சுழற்சி, பழைய முறையில் தேதி — பஞ்சாங்கமும் பழைய ஆவணமும் படிப்பவர்களுக்கு.

The Tamil calendar, naazhigai and vinaadi, time from sunrise, the Thiruvalluvar year, the sixty-year cycle, and dates written the old way, for anyone reading a panchangam or an old document.

தமிழ் நாள்காட்டிTamil calendar

எந்த நாளுக்கும் தமிழ் மாதமும் தேதியும், அன்றைய திதியும் நட்சத்திரமும். சூரியன் அடுத்த ராசியில் நுழையும் நேரம் சூரிய மறைவுக்கு முன் என்றால் அன்றே மாதப் பிறப்பு; பின் என்றால் மறுநாள்.

The Tamil month and date for any day, with that day’s tithi and nakshatra. When the Sun enters the next sign before sunset, the month begins that day; after sunset, it begins the next day.

○ பௌர்ணமி · ● அமாவாசை — சூரிய உதயத்தில் நிற்கும் திதியின்படி.○ full moon · ● new moon, by the tithi at sunrise.

கணக்கு முறை: திருக்கணிதம் (இன்றைய வானியல் கணக்கு), லகிரி அயனாம்சம், இந்திய நேரம். வாக்கியப் பஞ்சாங்கம் சில மாதப் பிறப்புகளிலும் திதி நேரங்களிலும் சற்று வேறுபடலாம்; கோயில் விழாக்களுக்கு உங்கள் பஞ்சாங்கத்தையே பின்பற்றுங்கள்.

Method: thirukkanitham (modern astronomical positions), Lahiri ayanamsa, Indian Standard Time. Vakya panchangams can differ slightly on some month beginnings and tithi times; for temple festivals, follow your own panchangam.

நாழிகைக் கணக்குNaazhigai and today’s time

சூரிய உதயத்திலிருந்து நாழிகைNaazhigai from sunrise

பஞ்சாங்கங்கள் சூரிய உதயத்திலிருந்தே நாழிகையை எண்ணுகின்றன. உங்கள் ஊரின் உதய நேரத்தை உள்ளிடுங்கள்.

Panchangams count naazhigai from sunrise. Enter the sunrise time for your town.

ஆண்டுYear

திருவள்ளுவர் ஆண்டு = பொது ஆண்டு + 31; தை 1 அன்று மாறும். தமிழ் ஆண்டுப் பெயர் அறுபது ஆண்டுச் சுழற்சியில் வரும்; சித்திரை 1 (பெரும்பாலும் ஏப்ரல் 14) அன்று மாறும்.

Thiruvalluvar year = Common Era year + 31, turning on Thai 1. The Tamil year name comes from the sixty-year cycle and turns on Chithirai 1 (usually 14 April).

அறுபது ஆண்டுகளும்All sixty years

    பழைய முறையில் தேதிA date written the old way

    பழைய பத்திரங்களில் ஆண்டுக்குப் பின் ௵, மாதத்துக்குப் பின் ௴, நாளுக்குப் பின் ௳ என்று எழுதுவது வழக்கு.

    Old deeds put ௵ after the year, ௴ after the month and ௳ after the day.

    எண்கள்Numbers