அளவைகள்Measures

நீட்டல், நிலம், எடை, முகத்தல் — பழைய அளவையை இன்றைய அளவாகவும், இன்றைய அளவைப் பழைய அளவாகவும் மாற்றுங்கள். அளவை எழுதும்போது தமிழ் எண்களையும் பின்னக் குறிகளையும் பயன்படுத்தலாம். ஒவ்வோர் அளவுக்கும் அதன் ஆதாரம் கீழே.

Length, land, weight and grain: convert an old measure to today’s units or the other way round. You can type the quantity in Tamil numerals and fraction signs too. Each table shows its source.